வசதியைத் தேடி ஓடாதே அது

தொடு வானம்

வசதிகள் நிறைவு தருவதில்லை

வானத்தை எவரும் தொடுவதில்லை

 

1.

வசதி வந்தால் பயன்படுத்தும்

சுவிசேஷம் சொல்வதற்கு

ஆளுகை ச்ந்ய்ய no.no.no.

அடிமைப்படுத்த no.no.no.   –      வசதி

 

2.

அழகெல்லாம் அற்றுப் போகும்

எழில் ஏமாற்றும்

கவர்ச்சி எல்லாம் ஒரு கானல் நீர்

கடந்து போகும் சீக்கிரத்தில்            –      வசதி

 

3.

வெட்டுக்கிளி காட்டுத்தேன்

உண்டு வந்தார் யோவான்

உலகத்தை கலக்கிய மனிதர் அவர்

உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல்     –      வசதி

 

4.

பணமயக்கம் எல்லாவித‌

தீமைகளின் தொடக்கம்

சிற்றின்பம் எச்சரிக்கை   உன்னை

நடைபிணமாக்கிவிடும்                  –      வசதி



vachathiyaith thedi oodathe athu

thodu vanam

vachathikal niraivu dharuvathillai

vanaththai evarum thoduvathillai

 

1.

vachathi vanththal payanpaduththum

suvisesham solvadharku

aalukai snthyya no.no.no.

adimaibpaduthdha no.no.no.   –      vachathi

 

2.

azhakellam arrub bokum

ezil eemarrum

kavarssi ellam oru kanal nir

katanththu bokum sikkiraththil            –      vachathi

 

3.

veddukkili kadduththen

undu vanththar yovan

ulakaththai kalakkiya manidhar avar

uduththiyatho oru odtakaththol     –      vachathi

 

4.

panamayakkam ellavidha‌

thimaikalin thotakkam

sirrinpam escharikkai   unnai

nadaibinamakkividum                  –      vachathi